கவிதைகள்

அன்பானவர்களுக்கு

அன்பானவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்ஆனால் எந்த காரணத்திற்காகவும்.. அன்பானவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்… 0

அன்புடன்

அன்பு என்பது மனிதனின் பலவீனம், ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும்…..ஏமாற்றம் இல்லா அன்பு மிருகத்தை கூட மனிதனாக்கும்…….அதனால்..அன்பா இருங்க நாள் முழுவதும். 0

தென்றலாம் அவள்

மெல்ல வந்து என் தலை முடியை வருடினாள்… சில்லென வந்து என் முகத்தோடு உரசினாள்… தென்றலாம் அவள்!?! 0

தீர்வு

எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3. விட்டு விடுவதுஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.… Read More »தீர்வு

அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்!! பணி சிந்தும் வேளை!! புற்களில் பனி படர்ந்திருக்க!! உன் பாதம் பட்டு பன்னீரூம் வெந்நீர் ஆனதடி!!! 0

காதலும் கவிதையும்

மழை விட்டாலும் தூவானம் விடாததைப்போலபிரிவுக்குப் பின் நினைவுகள்புயலுக்குப் பின் அமைதியைப் போலகாதலுக்குப் பின் கவிதைகள் 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்