விலை மதிப்பற்ற செல்வம்
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு பலமான ஆயுதம் பொறுமை மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை அற்புதமான மருந்து சிரிப்பு 1
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு பலமான ஆயுதம் பொறுமை மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை அற்புதமான மருந்து சிரிப்பு 1
எப்பொழுது முடிவுகளைநாமே எடுக்க பழகுகின்றோமோ… அப்பொழுது தான் அதன் விளைவுகளைஎதிர்கொள்ளும்தைரியம் நமக்குள் பிறக்கும். 1
வாழ்க்கையில்பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல, பக்குவப்பட்டவன். 3
அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிரவேறு எதுவும் கிடைத்து விடாது..!! 1