அம்மா அப்பா
நம்மை வாழ வைப்பதற்காக வாழும் இரு உயிர்கள் அம்மா அப்பா 5
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி சுகம் தான்.. 2
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு.. 1
எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் எதற்காகவும் என்னை விட்டு செல்லாமல் இருந்தாலே போதும்.. 1
அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.. 0