மீண்டும் முயற்சி செய்யுங்கள்
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.. 0
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.. 0
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..! 0
வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான் 0
வாழ்வில் உறுதுணையாக மட்டுமல்ல வாழ தேவையான தன்னம்பிக்கையையும் கொடுப்பவர் அப்பா 0
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்… பிறர் செய்யும் தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான் 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது.. 0