வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல
வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல அர்த்தமற்றதுமல்ல .. வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான்… 2
வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல அர்த்தமற்றதுமல்ல .. வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான்… 2
காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன், உன் காதல் என்னும் அன்புக்காக. 0
கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்.. பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்… கோபம் கொள்ளாதே.. உன்னையே இழப்பாய்… 0
அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள்… வருவதற்கு வழி இருக்கும், வசதி இருக்கும், ஆனால் வாழ்க்கை இருக்காது..!! 2