காதல் கவிதை

kan kondu parthal - best love image

கண் கொண்டு பார்த்தால்

கண் கொண்டுபார்த்தால்காதல் தெரிந்துவிடும்;கண் மூடிக் கொண்டால்காதல் உறைந்துவிடும்;காற்றே கொஞ்சம்என் பக்கம் வீசு..கதிரே கொஞ்சம்என் இருளைத் தீண்டு! 0

ethargaka alaithai - best love feel image

எதற்காக அழைத்தாய்

எதற்காகஅழைத்தாய் என்றுஎதுவும் விளங்காதுமனமெல்லாம் காதல் சுமந்துவரும் என்னிடம்ஏதேதோபேசிக்கொண்டிருக்கும்உன் செவ்விதழ் நடனங்களின்சமிக்ஞைகளைஎல்லாம் நான்இரசித்திடவா ஆராய்ந்திடவா! 0

en idhayam - best love feel image

என் இதயம்!

மௌனமாகஇருப்பதில்லைஉன்இருப்பு:பேசத்துணிவதில்லைஎன் இதயம்! 0

en kastam - best love feel image

கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லை

என் கஷ்டங்களை யாரிடமும்பகிர்ந்து கொள்வதும் இல்லைஎன் கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லைஅதானால் தான் என் வாழ்க்கையில்என்னால் இன்னும் சிரிக்க முடிகிறதுவெளிப்படையாக 1

un kan - best love feel image

தினமும் நீ திருஷ்டி கழித்துக்கொள்

ஊர் கண்பட்டு விடும்என்ற கவலைஉனக்கில்லை;ஆனால்எனக்கிருக்கிறது..உன் கண்ணேபட்டு விடுமென்றபெருங்கவலை;அதற்காகவேணும்தினமும் நீதிருஷ்டி கழித்துக்கொள்! 0

tholvi - best love image

இன்னொருவரது காதல் தோல்வி

ஒவ்வொருவருடையகாதலின் வெற்றியிலும்சொல்லப்படாதஇன்னொருவரது காதல்தோல்விஅடைந்து இருக்கும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்