காதல் கவிதை

siru kulanthaiyai - best whatsapp love image

வானவில்லைப் போல் சேலை கட்டி

அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்! 0

nilai kannadi pol - best love feel image for dp

உன் அழகிய அபிநய சமிக்ஞைகள்

கொஞ்சமும்இமை கொட்டாமல்உன் அழகியஅபிநய சமிக்ஞைகள்அத்தனையையும்தினம் தினம்பார்த்து இரசிக்கும்உன் வீட்டுநிலைக்கண்ணாடி மேல்தான்அத்தனை பொறாமை எனக்கு! 0

manavarai - best love image

மணவறையில் பெயர் எழுத

மணலில் பெயர்எழுதிய எல்லோராலும்மணவறையில்பெயர் எழுத முடிவது இல்லை !பாக்கலாம் 0

best love quotes in tamil

உதித்திடாத கவிதை அவள்

கம்பனின்கற்பனையிலும்உதித்திடாத கவிதை அவள்;பாரதியின் நடையினிலும்விழுந்திடாத நளினம் கொண்டவள்;கண்ணதாசன் பாட்டினிலும்சிக்காமல் நழுவி வந்த நங்கை அவள்;வாலி அவன் தாடி தடவியோசித்த வரிகளிலும்வைரமுத்துவின் வைர வார்த்தைகளிலும்வந்து விழாத பெண்மனத்தாள்;இவன் சிந்தையில் விழுந்துவிட்டாள்ஐயோ… அந்தப் பேரழகியைஎன்னவென்று நான் வர்ணிக்க!… Read More »உதித்திடாத கவிதை அவள்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்