இந்த இரவின் இருள் துகள்கள்
இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்! 0
இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்! 0
மழை மேகம்கண்டதும்தோகை விரித்தாடும்ஆண் மயில் போல்..உன்அலைக் கூந்தல்கண்டதும்மனம்விரித்தாடுகின்றேன்நான்.. பேரின்பத்தில்! 0
இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்! 1
உலகத்தைமுதல் முதலாகவியந்து பார்க்கும்குழத்தையைப் போல்உன்னைப்பார்ந்த கணம்வியந்துநின்றிருந்தேன் நான்;இத்தனை அழகுஎப்படிச் சாத்தியம் என்று! 0