நதிகளுக்கெல்லாம்
பிறப்பு முதல்இறப்பு வரைஒய்வே இன்றிஓடிக்கொண்டிருக்கும்பெண் போல்..கணம் கூட நில்லாமல்ஓடிக்கொண்டிருப்பதால் தான்நதிகளுக்கெல்லாம்வாய்க்கப் பெற்றதோஅன்பின் அழகிய பெண் பெயர்! 0

எல்லாப் பெண்களிடத்திலும்தேவதைகள் இருக்கத்தான்செய்கிறது.. ஆண்கள் தான்சாத்தானைப் பார்க்கவேண்டுமெனஅடம்பிடிக்கிறார்கள்… 0