கலைந்துபோவாய்
கனவே!!! நீ கலைந்துபோவாய் என்று முன்பே சேதி சொல்லிருந்தால்… தூக்கத்தையே தூரவைத்திருப்பேனே!!! 0
கனவே!!! நீ கலைந்துபோவாய் என்று முன்பே சேதி சொல்லிருந்தால்… தூக்கத்தையே தூரவைத்திருப்பேனே!!! 0
விழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை.. நீ தொலை தூரத்தில் அல்ல விழி ஓரத்தில் இருப்பதனால்.. 0
காதலிக்க தெரிந்த போது காத்திருக்க தெரியவில்லை.. காத்திருக்க தெரிந்த போது காதல் அருகில் இல்லை..! 2
காகிதம் எடுத்து கவிதை எழுதத்தெரிந்த எனக்கு… அவள் கண்களைப் பார்த்து காதலை சொல்ல தைரியமில்லை! 0
வார்த்தைகள் இல்லா மொழிகளில்கூட கவிதை தோன்றும், அவன் விழியில் காதலில் தடுக்கி நான் விழுந்தால்!!! 0