காதல் கவிதை

oru payanam - best valgai image in tamil

மீண்டும் ஒரு முறை

சிவப்பு புள்ளிகளாய்என் கருப்பையில் இருந்துநீ கரைந்து போகையில்மீண்டும் ஒரு முறைஇறக்கிறேன்நான். 0

varam kodu - kadhal quotes

காபியும் காதலும்

நான் அயர்ந்து தூங்கும்காலையில்,அவன் தரும் காபியில் கலந்து இருக்கிறதுகாதல். 0

un peyar - best love expressed image

உன் பெயரில்

என் கவிதைகள் அனைத்தும்  அழகு தான்.ஏனெனில்,அது முடிவதுஉன் பெயரில். 0

un kangal - best quotes

வாசகி நான்

நான் வாசகி தான்,உன் கண்கள் கூறும் 0

nee viluntha pothallam - best whatsapp valgai kavithai image

என்னுடையது இல்லை

இன்று என்னுள் அனைத்தும் நீ தான்.ஆனால்உன்னுள் எதுவும்என்னுடையது இல்லை. 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்