காத்திருப்பேன் என தெரிந்தே
தேடுவேன் என தெரிந்தே ஒளிந்திருக்கிறாய், காத்திருப்பேன் என தெரிந்தே தாமதிக்கிறாய்… 6
தேடுவேன் என தெரிந்தே ஒளிந்திருக்கிறாய், காத்திருப்பேன் என தெரிந்தே தாமதிக்கிறாய்… 6
உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான் 3
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அதிகம் நினைக்கிறேன் உயிரை இழந்து உடல் வாழுமா என்று…!!! 4
கணவன் மனைவி அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வது அல்ல சண்டை போட்டலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப் படுத்துவதில் தான் இருக்கிறது 3
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..! 2