அன்பை உணராத வரையில்
உன் உள்ளத்தால் ஒருவரது அன்பை உணராத வரையில், உனக்கு வாழ்கையில் கிடைப்பது எல்லாம் ஏமாற்றம் தான்….. 0
உன் உள்ளத்தால் ஒருவரது அன்பை உணராத வரையில், உனக்கு வாழ்கையில் கிடைப்பது எல்லாம் ஏமாற்றம் தான்….. 0
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்..! 0
உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்ட அந்த நொடியில் இருந்தே… தேடிக்கொண்டு இருக்கிறேன் என் இதயத்தை …. | உன்னைத் தொடர்ந்து வந்ததே… கண்டால், என் இதயத்தை எடுத்துக் கொள்வாயா… – அல்ல து,… Read More »உள்ளம் கொள்ளை போகுதே
உன் எதிரியை நிலைகுலை செய்வதற்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதம் உள்ளது அது உன் எதிரியை எந்த முடிவும் எடுக்காமல் மிகச் சுலபமாக அவனைக் குழப்பி விடும் அந்த ஆயுதத்தின் பெயர் தான் மௌனம்… Read More »ஆயுதத்தின் பெயர் தான் மௌனம்
காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…! 0
என் விடியலை அழகாக்கும் என்னவனின் காதல் நிறைந்த புன்னகையுடன் புதிதாகப் பிறக்கிறேன் தினமும்….. 0