உறவுகள் மலரட்டும்
சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு…. வாழ்க்கைப் பாதையில் சிரிப்பை ஆங்காங்கே சிதறவிட்டு செல்லுங்கள்…. உறவுகள் மலரட்டும்….!! 0
சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு…. வாழ்க்கைப் பாதையில் சிரிப்பை ஆங்காங்கே சிதறவிட்டு செல்லுங்கள்…. உறவுகள் மலரட்டும்….!! 0
தாய்க்கு பின் தாரம். ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே… யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது அவருக்கு நிகர் அவர் மட்டுமே… 0
கல்லறை கூட அழகாகத் தெரியும் உண்மையான அன்பு அங்கு உறங்கும் போது உன் அன்பில் உறங்க ஆசை விடியும் வரை அல்ல. உயிர் பிரியும் வரை 0
கெஞ்சி கிடைக்க கூடாதது காதல் பிச்சை எடுக்க கூடாதது அன்பு கேட்டு பெற டைாதது அக்கறை புரிய வைக்க டைாதது உணர்வுகள் 0
ஞாபகங்கள் தாலாட்டும் நேரங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் நீயும் இருக்கிறாய் என்னுடனே…… 0
சில நேரங்களில் முட்களின் காயத்தைக் கொடுத்தாலும் அதிகமான அன்பெனும் மனம் வீச மறப்பதில்லை அவன் இதயம்…. 0