நீ இல்லாத இந்த வரமான
நீ இல்லாத இந்த வரமானதனிமையும் வலி தந்தேஇனிக்கிறது…உறக்கம் கலைந்து உன்முகம்தேடுகையில்…!! 0
நீ இல்லாத இந்த வரமானதனிமையும் வலி தந்தேஇனிக்கிறது…உறக்கம் கலைந்து உன்முகம்தேடுகையில்…!! 0
உறவுகள் இரண்டு வகைப்படும்ஒன்று அன்பை தரும்,மற்றொன்று அனுபவத்தை தரும்.அன்பைத் தரும் உறவைமனதில் வை…அனுபவத்தை தரும் உறவைநினைவில் வை..!! 0
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!! 0
நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்…. 0
நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்.. வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து வலிகள் மறந்து பறந்திட…! 0