சில உறவுகளுடன் இருக்கும் போது
சில உறவுகளுடன் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு காரணம், எதையும் எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் உள்ளம் அங்கே இருப்பது தான்…. 0
சில உறவுகளுடன் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு காரணம், எதையும் எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் உள்ளம் அங்கே இருப்பது தான்…. 0
சகியே…!! வெறுப்பான நாட்கள் கூட சிறப்பாக கழிகிறது.! கருப்பு உடையில் உன்னை தரிசித்த 0
நம் மௌனத்தை புரிந்துகொள்ள முடியாத ‘ஒருவரால்… அனேகமாக ‘நம் வார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடியாது..!! 0
இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லாத போது, – உன் கஷ்டங்கள் மட்டும் – எப்படி நிரந்தரமாக இருக்கும் என் அன்பே கலங்காதே…. 0
எப்படி தெரியும் உனக்கு உன் தெரு வழியாகத்தான் நான் வருவேன் என்று! ஒளிந்து கொண்டு பார்க்கிறாய் என்னை! அய்யோ அதையும் ஒளிந்து கொண்டும் பார்க்கிறாள் உன் அன்னை!! 0
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால்உன்னை நேசி… சந்தோஷமேவாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை நேசி…!! 0