குறைகளோடு அதை செய்வது
மிகச் சரியாக ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதை விட… குறைகளோடு அதை செய்வது மேல்..!! 0
மிகச் சரியாக ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதை விட… குறைகளோடு அதை செய்வது மேல்..!! 0
சிலநேரங்களில் தேடும் ஒன்று கைகளில் இருந்தாலும் கூட ஏனோ தொலைவாக இருப்பது போல் தோன்றுகிறது எதனாலோ …. 0
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான் நிச்சயம் கோமாதான்!! 0
காதல் என்ற ஒன்று மட்டுமே போதும் நமக்கு நடுவில், வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த ராதை….. 0
சரியாகஎன்னவனே!எதையும் எதிர்பார்க்காமல்நீ காட்டும் அன்பு இருக்கிறதே!அது கடவுள் எனக்களித்த வரமாகும்!!! 0
உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்…. சற்றுநேரம் உன் அருகில் எனை இருக்க விடுவாயா உயிரே… 0