சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில்
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு. 0
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு. 0
மனக்குழப்பம் இருக்கும் போது ‘மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்.. 0
என்காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! ஆனாலும் என் அன்பு நிஜம்….. எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல வந்ததை மறந்து உனையே ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்……. 0
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம் 0
நான் உனை ஏமாற்றுவதாய் எண்ணம் கொள்கிறாயா? எப்படி எனைநானே ஏமாற்றமுடியும்… எப்பொழுது உனை காதல்செய்ய ஆரம்பித்தேனே அன்றே நீ நானாகிப்போனாய் …….. 0
உரிமை இருப்பதாக நினைத்து பேசி வருந்துவதை விட.. உன் எல்லை அறிந்து தொல்லை தராமல் தொலைவில் இருப்பது நல்லது. 0