மனதை பார்த்து விரும்பு
அழகு என்பது சில காலம் தான். அன்பு என்பது தான் வாழ்வில் நிலையான ஒன்று. ‘மனதை பார்த்து விரும்பு.. முகத்தை பார்த்து விரும்பாதே!! 2
அழகு என்பது சில காலம் தான். அன்பு என்பது தான் வாழ்வில் நிலையான ஒன்று. ‘மனதை பார்த்து விரும்பு.. முகத்தை பார்த்து விரும்பாதே!! 2
–நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்..!! – மகிழ்ச்சியாக இருந்தாலே | ‘நிலைமை மாறிவிடும் | என்பதே உண்மை …! – 0
‘நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி ‘புரிய வைப்பதை விட அவர்களின் ‘ புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி, தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும்… Read More »மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி
விழிகளால் அறியப்படும் அழகு தேவையில்லை ! மனதால் உணரப்படும் அழகே என்தேவை! உன் அன்பு அத்தனை அழகு…… உன் அக்கறை அத்தனை பேரழகு……. . உன் பார்வைகளில் தெரியும் எனக்கான ஏக்கங்கள். அதுவே என்… Read More »உன் பார்வைகளில் தெரியும் எனக்கான
அருகிலிருந்தால் அணைக்கிறாய்… தொலைவிலிருந்தால் நினைக்கிறாய்…. உன் விழிகளில் தைத்திருக்கிறாயே எனை நான் உருத்துகிறேனா உனை … நான் உனை எவ்வளவு காயப்படுத்தினாலும் எனைத்தாங்கிக் கொள்கிறாயே…. என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு 0
பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும்பழக்கமும் செய்த தவறுக்குமன்னிப்பு கேட்கும் பக்குவமும்உள்ளவர்கள் எல்லாருடையஇதயத்திலும் நிரந்தரமாககுடியிருப்பார்கள். 0