கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்
கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்……. கனவுகளின் கதவுகள் மூடியபடியே .. நினைவுகளின் நிஜத்தில் போலிகளின் வேலிகளில் மீண்டும் பொழுதுகளை தொடங்க என்காலைகள் விடிந்தது!!!!!!!! 0
கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்……. கனவுகளின் கதவுகள் மூடியபடியே .. நினைவுகளின் நிஜத்தில் போலிகளின் வேலிகளில் மீண்டும் பொழுதுகளை தொடங்க என்காலைகள் விடிந்தது!!!!!!!! 0
மனம் சொல்லும் வழியில் நீ செல்லாமல், நீ சொல்லும் வழியில் மனதை செலுத்தி பார் வெற்றி உனதே….. காலை வணக்கம்……. 0
அழகான காலை, குளிரான காற்று, மேகம் மூடிய வானம், முகம் காட்ட துடிக்கும் சூரியன்.. உங்கள் இனிய புன்னகையோடு மலரட்டும் இந்த நாள்.. இனிய காலை வணக்கம்..!! 0
க௫ மேக சூழலில் செவ்வாடை பேர்தி உன் முகம் கன ஏழுகிறொன் அன்புடன் காலை வணக்கம். 0
விடிந்து விட்ட காலையில்!!! விடியாத உன் நினைவுகள்!! விடியலை நோக்கி வீதியில் பயணம், எங்கே விட்டுச்செல்லுமோ? அது விதியின் கையிலே!!!! 0