கற்றுக் கொள்ளுதல்
கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய காலை வணக்கம் 1
கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய காலை வணக்கம் 1
கொக்கரக்கோ சேவ கூவ குக்கூன்னு குயிலு கூட காக்கையும் சேர்ந்து கரைய மேகம் விட்டு எட்டி பாத்தான் குட்டி பையன் தான் 0
என்னுடன் நீ காலை வணக்கங்கள் உனக்கு தினமும் நான் கூறும் வார்த்தைகளில் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துவக்கமும் துவக்கிடுவேன் நான் உன்னுடனே !!!! நாள் முழவதும் உன் நினைவுடனே நகருதடி !!!! நாள் முழவதுவம்… Read More »உன் நினைவுடனே நகருதடி
நிலவு தேய்வது ஒவ்வொரு காலையின் விடடியலுக்காக அதுபோலவே தோல்விகளும் உன் நாளைய வெற்றிக்காக…! இனிய காலை வணக்கம் 0
பச்சோந்தி சொந்தமெல்லாம் பணத்துக்கு தான் ஓடி வரும் உனக்கு எங்க கூடி வரும். உன் இத்துப் போன இரும்புப் பெட்டி மொத்தம் பாசத்த தான் சேத்து வச்ச காசு பணம் சேக்கலியே. 0
கனவுகள் பூக்கும் நேரம்.. கவிதைகள் மறக்கும் நேரம்.. இதயத்தை பூட்டி வைக்காமல்.. இமைகளை மட்டும் பூட்டி வைப்போம்.. விடியும் வரை… 0