காலை வணக்கம் கவிதை

அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்!! பணி சிந்தும் வேளை!! புற்களில் பனி படர்ந்திருக்க!! உன் பாதம் பட்டு பன்னீரூம் வெந்நீர் ஆனதடி!!! 0

நாணல்

காட்டாற்று வெள்ளம்கரையொட்டி பாய்ந்தாலும்பீறிட்டு வெள்ளம்வேர்முட்டிச் சாய்த்தாலும்கெட்டியாய் சாய்ந்திருக்கும்நாணல் சொல்லும் நம்பிக்கைதான் வாழ்க்கை என்று 0

இந்த நொடி

இந்த நொடி அதுதான் வாழ்க்கைவளமுடன் வாழ 0

தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருப்போம்

இருள் என்று தெரிந்தும், கண்களை திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம்…அது போல தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருப்போம்… வெற்றி நிச்சயம் 1

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது சான்றோர் வாக்கு. நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போடுவது நம் எண்ணமே. நமது எண்ணத்தை சுருக்காமல், வானத்தை போல… Read More »முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்