தத்துவ கவிதைகள்

பயணித்த அதே பாதையில்

என்னை பற்றியும் என் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்; நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில் 1

தேடி வர வெகு காலமாகும்

உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால்… வெற்றிஉங்களை தேடி வர வெகு காலமாகும்…! 0

நினைவு படுத்த முடியுமே

ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பி விட நினைக்கலாம்.. ஆனால் ஒரு சில இடங்களை வேறு ஒருவரால் நினைவு படுத்த முடியுமே தவீர நிரப்பி விட முடியாது.. 0

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும்

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்… அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே என்று… 1

எதிர்பார்க்காத நாட்கள் வரை

பொருத்தமாக வேண்டும் என்று தேடி எடுப்பவைகள் சில நாட்களில் பொருந்தாமல் போய்விடும்… எதார்த்தமாக கிடைப்பவைகள் தான் எதிர்பார்க்காத நாட்கள் வரை வரும்… 1

எதிரியாக வாழ துணிந்தவன்

தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்