என் பயணம் உன்னோடு தான்
தொடர்ந்தாலும்…. முடிந்தாலும்…. என்றும் என் பயணம் உன்னோடு தான்… 0
வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப் பெரும் பலமாக மாறிவிடுகின்றது..! 1
நமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற பட்சத்தில் முடிந்தவரை முகம் காட்டாமல் இருப்பது நல்லது… 1