பாராட்ட முயலும் பொழுது
பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, பிறரை பாராட்ட முயலும் பொழுது, பொறாமை குணத்தை வென்று விடலாம் 1
பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, பிறரை பாராட்ட முயலும் பொழுது, பொறாமை குணத்தை வென்று விடலாம் 1
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி 1
எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் வலிகளை எல்லை மீறி அனுபவிக்க வேண்டி இருக்கும் 0
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும்.. தேவை எங்கு என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்…!!! 0