பேசாமல் இருப்பது நல்லது
நிரூபித்து கொண்டே இருப்பததை விட பேசாமல் இருப்பது நல்லது… 1
வாழ்க்கையில்…! நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்…! 1
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்… அன்பு அன்பு மட்டும் தான் 2
நீ உன்னுடைய சொந்த திறமையை வளர்த்து கொள்.. மற்றவர்களை நம்பியிருப்பது நல்லதல்ல.. 0
எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்று கொள்ளுங்கள்.. ஏனெனில் எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை! 0