வெளிச்சம் இருக்கும் வரை
வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நில நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான் 1
வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நில நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான் 1
எடை குறைவான பொறுள்களே இலகுவாக மிதக்கின்றன… ஆசை குறைவான மனங்களே எளிமையாக வாழ்கின்றன…!! 0
இயற்கையின் மறுவடிவமே. தன்மை ! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை , தனிமையில் வாழாத மனிதனும் இல்லை ! 0
நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு..!! 0
முடியாது என்று நீ தீரமானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்குள்ளும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்..!! 0
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி! 1