மனிதனும் ஒரு புதிய புத்தகம்
ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம்.. பழகும் பொழுது தான் படிக்க முடியும்..!! 0
ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம்.. பழகும் பொழுது தான் படிக்க முடியும்..!! 0
முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை நடந்துகொண்டே தான் இருக்கும்… நாலுபேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்….. அதை செயல்படுத்துங்கள். அனைத்தும்… Read More »முடிந்து போனதை நினைத்து
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட… சரியான பாதையில் மெதுவாக செல்வது சிறந்தது..!! 0
மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக்கொண்டிருக்கிறாய்..! 0
சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!! 0