தத்துவ கவிதைகள்

nallavargalun palaginal - sirantha thathuva kavithai image

நல்லவர்களுடன் பழகினால்

நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்.. 0

muyarchi - sirantha muyarchi kavithai image in tamil

உண்மையை மறைப்பது

எதை வேண்டுமானாலும்மறைத்து விட முடியும்;ஆனால், உண்மையை மறைப்பதுஎன்பது முடியாத காரியம்.உண்மை என்பது அழிவில்லாதது,மறைக்க முடியாதது. வாழ்வில்உண்மையை கடைபிடிக்கமுயலுங்கள், உண்மையாக இருக்கமுயற்சியுங்கள்..!! 0

kanner kadan vendum - sirantha feeling image in tamil

என் கண்ணீரைக் கடன் கொடுக்கிறேன்

என் கண்ணீரைக் கடன் கொடுக்கிறேன்அவன் தந்த காதலுக்கு விலையாக….இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக என்இதயம்,அவன் தேடுவது வாடகை இதயம் தான் என்பதைஅடிக்கடி மறந்து விடுகிறது…. 0

magilchiyai valnthidungal - life quotes for whatsapp image

கடல் பெரியது தான்

கடல் பெரியது தான்ஆனால் சந்தோஷங்களைதருவது என்னவோ சிறு சிறுஅலைகள் தான். ஆகையால்காணுவதை காட்டிலும்கிடைப்பதை கொண்டுமகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்