அதிகம் பேசாதவனை
அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!! 0
அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!! 0
அரவணைப்பு தேவைப்படும்நேரங்களில் சிறு அறையின்தனிமையை போதுமானதாகிவிடுகின்றது…. 0
நத்தையைபார்த்துக் கற்றுக்கொண்டேன்…பிறக்கும் போதேசுமைகளும்நம் கூட பிறந்ததென்று..! 0
அடிக்கடி தவறு செய்பவன்அப்பாவி, ஒ6) தவற்றைத்திரும்பத் திரும்பச் செய்பவன்முட்டாsir! ஒரு தவறுமேசெய்யாதவன் மரக்கட்டை…தன்னையறியாமல்தவறு செய்து, தன்னையறிந்துதிருத்திக்கொள்பவன்மனிதன்..!! 0