தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால்
தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல… சுயநலம், 0
தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல… சுயநலம், 0
ஒருவன் தன்னிடத்தில்மறைந்து கிடக்கும்… ஆற்றல்களைஉணர்ந்து, செயலில் ஈடுபடும் பொழுதுஅவனால் சாதிக்க முடியாததுஎதுவுமே இருக்காது..!! 0
தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்தமூன்றும் தான்…ஒருவனை எப்போதும் காப்பாற்றிவழி நடத்திச் செல்லும்..!! 0
தன் மகிழ்ச்சிக்காகதான் செய்யும் செயல் சரியாதவறா… என்றுதெரியாமல்செய்து கொண்டே இருந்தால்,காலம் நிச்சயம் ஒருநாள்கற்பிக்கும்…!! 0
இடம் நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும். 0