எனக்குக் கொடுக்கப்பட்ட முகங்களை
எனக்குக்கொடுக்கப்பட்டமுகங்களை எல்லாம்சுமந்துகொண்டுஅலைகிறேன் நான்;நான் வைத்திருந்தஎன் முகம் தேடி! 0
எனக்குக்கொடுக்கப்பட்டமுகங்களை எல்லாம்சுமந்துகொண்டுஅலைகிறேன் நான்;நான் வைத்திருந்தஎன் முகம் தேடி! 0
உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்குங்கள்..! மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் ‘எல்லாவற்றையும் இழந்தவனாகிறான். 0
சிரித்துக் கொண்டு இருப்பவர்களில் பாதி பேர் மனதளவில் சிதைக்கப்பட்டவர்களே. 0
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்… பிரச்சனைகளுக்கு தீர்வு, அதை எதிர் கொள்வது தான்..!! 0
செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்..!! 0