உனக்கும் விமர்சனம் உண்டு
எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும் அதற்க்கு சாட்டையடி உண்டு. அதே போல் எத்தனை சிறந்த மனிதனாக நீ இருந்தாலும் உனக்கும் விமர்சனம் உண்டு. 1
எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும் அதற்க்கு சாட்டையடி உண்டு. அதே போல் எத்தனை சிறந்த மனிதனாக நீ இருந்தாலும் உனக்கும் விமர்சனம் உண்டு. 1
மற்றவர்களை மகிழ வைத்த தருணங்கள் மட்டுமே… நாம் மனிதராக வாழ்ந்ததற்கான நேரங்கள்..!! 1
எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்க கிடைக்கிறது… ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது..! 0
பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம். ‘ உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் – பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம் இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்! | 0
சொத்து சேர்ப்பது மட்டும் சேமிப்பு இல்லை . சொந்தங்களை சேர்க்கின்றதும் சேமிப்பு தான். 0