ஒருபோதும் தேடியதில்லை
என்னை தொலைத்தவர்களை நான் ஒருபோதும் தேடியதில்லை ..! 0
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே…. ‘ செடியில் இலைகள் அதிகம் ‘ என்றாலும், அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்! 0
மகிழ்ச்சிஉங்களிடம் இருப்பதைப்பொறுத்தது அல்ல….அது உங்கள் அணுகுமுறையைப்பொறுத்தது..!! 0
யோக்கியன்என்று இங்கு யாரும் இல்லை..தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தவன்கெட்டவன்வாய்ப்பு கிடைக்காதவன்நல்லவன் 0
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்! 0