நமக்கு நாம் தான் துணை
நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை ! 1
நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை ! 1
ஒருவரின் கோபம் குறைய இன்னொருவரின் மௌனம் அவசியமாகிறது.. அதே மௌனம் சில சமயங்களில் கோபத்திற்கு வித்திடுகிறது.. சொல் மட்டுமல்ல.. மௌனம் கூட வாள் போன்றது.. கையாள தெரிந்து கொள்ளலாமே, 0
இஷ்டபட்ட வாழ்க்கையை அமைத்து கொண்டால் கஷ்டங்களை வெளியில் சொல்லக் கூடாது. 0
விசுவாசம் மற்றும்பிரார்த்தனை இரண்டும் கண்ணுக்குத்தெரியாதவை, ஆனால்அவை சாத்தியமற்ற விஷயங்களைசாத்தியமாக்கும்..!! 0
ஒரு நாள் அனைத்தும்மாறும் என்று காத்திருக்காமல்,இன்றே முடியும் எனமுயற்சி செய்… வேதனைகளும்வெற்றிகளாக மாறும்..!! 0
யாரையும் திருத்துவதற்கு படைக்கவில்லை இறைவன்..! பிறர் திருந்தும்படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்..!! 0