விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே
விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே வளர்ச்சியின் தொடர்ச்சிதான் விழுந்தால் விதையாகிவிடு 0
விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே வளர்ச்சியின் தொடர்ச்சிதான் விழுந்தால் விதையாகிவிடு 0
கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே. – எம்.எஸ்.தோனி 0
ஆசான் கற்றுத்தந்த பாடங்களைக் கூட மறந்திருப்போம்;ஆனால் காசு கற்றுத்தரும் கடினமான பாடங்களை கடைசிவரை யாரும் மறக்கவே மாட்டோம். 0
எதை அலட்சியமாகக் கடக்கிறோமோ…அதன் முன்பு மண்டியிட வைத்துவிடுகிறது…. காலம்… 0