துணையாக இருக்கக் கூடியது கல்வி
போட்டியும், பொறாமையும்,பொய்ச் சிரிப்பும் நிறைந்தஇவ்வுலகில் நமது பாதையில்நாம் நேராக நடந்து செல்லநமக்குத் துணையாகஇருக்கக் கூடியது கல்விமட்டுமே. 2
போட்டியும், பொறாமையும்,பொய்ச் சிரிப்பும் நிறைந்தஇவ்வுலகில் நமது பாதையில்நாம் நேராக நடந்து செல்லநமக்குத் துணையாகஇருக்கக் கூடியது கல்விமட்டுமே. 2
தெரிந்தவருக்கு உதவிசெய்யும் போதுமனிதனாக ஆகிறாய்..தெரியாதவருக்கு உதவிசெய்யும் போதுகடவுளாகவே ஆகிறாய்.. 1
நல்லவனாக வாழ்வதுஎன்பது அடுத்தவர்அங்கீகாரம் பெறுவது…நன்றாக வாழ்வதுஎன்பது நமக்குநிறைவாக இருப்பது. 0
உன்னை நீயேசெதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும்சிலரது துரோகங்களும்தான் உனக்குஉளியாக இருக்கும்! 0
உலகிற்குபடியளப்பவன்இறைவன்என்றால்உயிர்களுக்குபசி தீர்க்கபயிரிடுபவனும்இறைவன்தான் 0