தத்துவ கவிதைகள்

asai - ulappu kavithai

கையேந்தாமல் வாழ ஆசை

பணக்காரனாகவாழ ஆசையில்லைமரணம் வரை இறைவனைதவிர யாரிடமும்கையேந்தாமல் வாழ தான்ஆசை 1

arpattam - life real quotes

ஆளில்லா காட்டில் தூங்கவே

தொட்டிலில் பிறந்துகால் இல்லாத கட்டிலில் சென்றுஆளில்லா காட்டில் தூங்கவேஇத்தனை ஆட்டமும்..! 1

anupavamae

மனமே குரு அனுபவமே ஆசான்

ஆன்மீகத்தை பொறுத்தவரை குருவின்கைப்பிடித்து செல்லவேண்டும்….வாழ்க்கைக்குமனமே குருஅனுபவமே ஆசான். 0

pagutharivu - thathuva kavithai image

முடிவு செய்த மனிதனிடம் வாதிடுவது

பகுத்தறிவைப்பயன்படுத்துவதில்லைஎன்று முடிவு செய்தமனிதனிடம் வாதிடுவதுஎன்பது செத்துப்போனமனிதனுக்கு மருந்துஊட்டுவதற்கு நிகராகும். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்