நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல்
தலைமுறை தலைமுறையாகப்பின்பற்றி வரப்படும் பழக்கம்என்பதற்காகவோ, நமதுமுன்னோர்கள் சொல்லிவைத்துவிட்டார்கள் என்பதற்காகவோ எந்தஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத்தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது!-கௌதம புத்தர் 0

விழுந்து விட்டேன் என்றுகண்ணீர் சிந்துவதை விடஎழுந்து விட்டேன் என்றுபுன்னகை செய்.! 1
நீ செய்த பாவங்கள்உன்னை கேள்வி கேட்கும்.நீ செய்த புண்ணியங்கள்உனக்காக பதில் சொல்லும்.அதிக பதில்கள் வைத்திருப்பதுவாழ்வில் நிம்மதி தரும். 0
மனதில் நஞ்சு வைத்து உதட்டில்தேனாக கொஞ்சி பேசும்மனிதர்களும் இந்த உலகில்வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்என்பதை மறந்து விடாதே.! 1
கஷ்டங்கள் இல்லாதசந்தோஷமும்முயற்சி இல்லாத வெற்றியும்அதிக நாள் நிலைத்துநின்றதில்லை. 0