பயத்தை வெல்வதே மனிதனின் கடமை
பயத்தை வெல்வதேமனிதனின் முதல் கடமை;அதை செய்யாத வரைஅவனால் செயல்படமுடியாது..!! 0
பயத்தை வெல்வதேமனிதனின் முதல் கடமை;அதை செய்யாத வரைஅவனால் செயல்படமுடியாது..!! 0
இவர்கள் ஏன் இப்படி?என்று சிந்தித்துவேதனைஅடைவதை விட,இவர்கள்இப்படித்தான் என்றுமுடிவு செய்துவிட்டுவேறு வேலையைபார்ப்பது சிறந்தது. 0
அலட்சியம் என்பது எத்தனைபெரிய தவறு என்றுஇழப்பு ஏற்படும் வரைதெரிவதில்லை 0
யார் உங்களுக்குஉதவுகிறார்களோ, அவர்களைமறந்துவிடாதீர்கள்…யார் உங்களைநேசிக்கிறார்களோ, அவர்களைவெறுத்து விடாதீர்கள்….யார் உங்களைநம்புகிறார்களோ, அவர்களைஒருபோதும் ஏமாற்றிவிடாதீர்கள்…!! 0
எப்போதும்உண்மையான அன்புஅருகில் இருக்கும்போதுஅதன் தேவையும்அர்த்தமும்புரிவதில்லை…அது அருகில்இல்லாத போதுதான்பூரியும்..!! 0
யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடுபழகாதே.. உறவாக இருந்தாலும் சரி,நட்பாக இருந்தாலும் சரி..உண்மையாக பழகு..உண்மை, நேர்மை எல்லாம் அழியாதசொத்து. காலம் சென்ற பின் தான்அதன் பயன் கிடைக்கும்! 0