தத்துவ கவிதைகள்

வெற்றிக்கு முன்னால்

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும்,பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் அவமானம் நிராகரிப்பு, தோல்வி தான் இருக்கிறது …!!! 0

உரிமை இல்லாத உறவும்

உரிமை இல்லாத உறவும் உண்மையில்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் . என்றும் நிரந்தரம் இல்லை! 0

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளட்டும்

கஷ்டத்தை கொடுத்தவனுக்கு கஷ்டத்தை கொடுக்காதே. நீ அனுபவித்ததை தானே அவனும் அனுபவிக்க வேண்டும். விட்டு வீடு நண்பா! புரிய முடிந்தால் புரிந்து கொள்ளட்டும்….! 0

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால்

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும்,பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் அவமானம் நிராகரிப்பு, தோல்வி தான் இருக்கிறது …!!! 0

வாழ்ந்து மறைந்தோம்

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதே வாழ்க்கை! 0

அம்மா என்ற ஒரு உறவு

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்… 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்