உங்களை விட அழகானவர்கள்
எதிர்பார்ப்பு இல்லாமல்மற்றவர்களை பார்த்து புன்னகைசெய்யுங்கள்.. உங்களை விடஅழகானவர்கள் இந்த உலகில்யாரும் இல்லை..! 0
எதிர்பார்ப்பு இல்லாமல்மற்றவர்களை பார்த்து புன்னகைசெய்யுங்கள்.. உங்களை விடஅழகானவர்கள் இந்த உலகில்யாரும் இல்லை..! 0
வேண்டாம் என முடிவு எடுத்து விட்டுகடக்க நினைப்பவரிடம் காரணத்தைகேட்டு அன்பை திணிப்பதை விடஅமைதியாக கடந்து விடுவதேபக்குவமாக கருதப்படுகிறது. 0
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..வலிகளை சுமந்து வழியைதேடும் பயணம் தான்வாழ்க்கை! 0
பாதுகாக்கப் பட வேண்டியதுபணம் மட்டும் அல்ல..பாசமான உறவுகளும் தான்..இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்..நிலைப்பதும் கஷ்டம்! 0
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்திகாலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0