அடுத்த நிலை வெற்றி
இனிமேல் இழக்கஒன்றுமில்லைஎன்ற நிலைக்கு வந்துவிட்டால்புன்னகை செய்அதன் அடுத்த நிலை தான்வெற்றி…! 0
இனிமேல் இழக்கஒன்றுமில்லைஎன்ற நிலைக்கு வந்துவிட்டால்புன்னகை செய்அதன் அடுத்த நிலை தான்வெற்றி…! 0
வார்த்தைகளால்சொல்லும் பதில்களை விடவாழ்க்கையால்சொல்லும் பதில்களேவலிமை வாய்ந்தவை..!! 0
பாதங்கள்மண்ணிலேபடியாதிருப்பின்சுவடுகள் எங்ஙனம்உன்பெயர் சொல்லிடும்;படிகளின் உயரம்குறையாது என்றுமேபயணிக்காதிருப்பின்பக்கமும் தூரமே;எடுத்து நீவைத்திடு ஓரடிஉன் எதிரியும்அஞ்சுவான் ஒரு நொடி! 0
உங்கள் மேல்முதலில் நம்பிக்கைவையுங்கள்…அதன் பின் ஆண்டவனைநம்புங்கள்….உங்களால் இந்தஉலகையே அசைத்துக்காட்ட முடியும்… 0
வாழ்க்கையில் தன்னம்பிக்கை,அடுத்து கடின உழைப்புஇந்த இரண்டும் இருந்தால்ஒரு நல்ல நிலையைக் கட்டாயம்அடையலாம்..!! 0