ஆல்பிரடு டென்னிசன்
தரையில்நின்றுகொண்டிருந்தால் நீச்சல்கற்றுக்கொள்ள முடியாது.தண்ணீரில் இறங்கினால்தான்கற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கையில்இறங்கினால்தான் வாழ்வுஎன்னவென்று புரியும். 0
தரையில்நின்றுகொண்டிருந்தால் நீச்சல்கற்றுக்கொள்ள முடியாது.தண்ணீரில் இறங்கினால்தான்கற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கையில்இறங்கினால்தான் வாழ்வுஎன்னவென்று புரியும். 0
வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்னநகர்ந்து கொண்டே இருப்போம்நல்லதோ கெட்டதோ நடப்பது நமக்கு தான் 0
கொடுப்பது சிறிது என்று தயங்காதேபெறுபவருக்கு அது பெரிது.எடுப்பது சிறிது என்று திருடாதேஇழந்தவருக்கு அது பெரிது. 0
உன்னை நேசிக்கும் முதல்ஆள் நீயாக இரு யாரையும் காயப்படுத்த எண்ணாதே3.நேர்மையாக நடந்து கொள்4.கற்று கொள்வதை நிறுத்திவிடாதே5.எதிர்காலத்தை நினைவில் கொள்.நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டு 0
பொறுமை, சகிப்புத்தன்மைஇந்த இரண்டும்தெய்வீக குணங்கள்.இதற்கு மிஞ்சிய நற்குணம்வேறில்லை..!! 0