தத்துவ கவிதைகள்

மண்ணையும், மனிதர்களையும்

மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். 0

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும். 0

பாரதியே

பாரதியே நின் கவிதை வரிகளில்உன்னி நான் காணவில்லை நீநினைத்து எழுதிய ஒவ்வொருவரும்ஒவ்வொன்றும் உயிர்க்கொண்டுஎழுந்து கண்ணெதிரே நிர்ப்பதைஅல்லவோ காண்கின்றேன்…..’யாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்…’என்றாய்….. என்முன் காளிதாயாய் சிரித்து அன்பு பொழிவதைகாண்கின்றேன்………………..’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்..சித்தியும்… Read More »பாரதியே

பட்சிகளின் ஓசையிலே.

பட்சிகளின் ஓசையிலே… பரந்த வானை பார்க்கையிலே… தென்றல் என்னை தீண்டையிலே… தெளிந்த மேகம் ஓடையிலே… சிந்தை சீறானதே விந்தை என தோன்றுதே. 0

தீர்வு

எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3. விட்டு விடுவதுஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.… Read More »தீர்வு

மேகங்கள் மோகத்தில்

மேகங்கள் மோகத்தில் முட்டிக் கொள்ளபோதை தலைக்கேறியதென்னையும் தள்ளாடியது.!குளிர்காற்று தரைக்கும் கூரைக்குமாய் உஷ்ணமாகிக் கொள்ளபூட்டிய அறையில்தனிமையும் மௌனமாகியது.! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்