எதுவும் கடந்து போகாது
இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்.. ஆனால்,எதுவும் கடந்து போகாது பழகி போகும் என்று உணர்த்திவிட்டது காலம்..! 1
இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்.. ஆனால்,எதுவும் கடந்து போகாது பழகி போகும் என்று உணர்த்திவிட்டது காலம்..! 1
காரணத்தை உருவாக்கி வெறுக்கும் மனிதர்களை விட காரணமே இல்லாமல் நேசிக்கும் மனிதர்களை நேசி… வாழ்க்கை அழகாகும்… 0
எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!! 2
முயற்சிகள் முக்கியம்… ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..!! 0
எவ்வளவு தான் வளைந்து கொடுத்தாலும், சில நேரங்களில் மனதை ஒடித்து விடுகிறது இந்த வாழ்க்கை..!! 1