வெற்றியும் தோல்வியும்
உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள்… இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே… 1
உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள்… இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே… 1
மிக பெரிய தவறு.. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை மட்டும் தான் பிடிக்கும் என்று நினைப்பது..! 1
வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே.. வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே…!!! 1
ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தை கற்று தருகிறது… ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை கற்று தருகிறது…!!! 0