இழந்ததை எண்ணி வருந்தாதே
இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய வலி என்று..! 5
இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய வலி என்று..! 5
நீ பேசுவாய் என நானும்.. நான் பேசுவேன் என நீயும்…. நாம் பேசுவோம் என தொலைபேசியும் காத்திருக்கிறது….!! 3
விடையறியாத வினாக்களுக்கு விடை தேடி தேடி கிடைத்ததென்னவோ மறக்கவவே இயலாத நினைவுகள் மட்டுமே…. 0
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே….!!! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே….!!! எதுவும் கடந்து போகும்.. இதுவும் கடந்து போகும்..! 5
வாழ்க்கையில் முன்னுக்கு வர.. உழைப்பும் முயற்சியும்.. இருந்தால் மட்டும் போதாது.. சிறிது முன்யோசனையும் வேண்டும்.. 1