தகர்த்து முன் செல்
தொடங்கும் முன் ஆயிரம் முறை யோசி… தொடங்கிய பின் ஆயிரம் தடை வந்தாலும் தகர்த்து முன் செல்..! 3
தொடங்கும் முன் ஆயிரம் முறை யோசி… தொடங்கிய பின் ஆயிரம் தடை வந்தாலும் தகர்த்து முன் செல்..! 3
உங்களை தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்… கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்..! 1
உன்னிடமிருந்து அழைப்பு வரவில்லையென்றால் அன்றைய பொழுது முழுமை அடையாமலேயே போய்விடுகிறது..! 1
வெறுப்பதாக இருந்தால் வெளிப்படையாக சொல்லி வீடுங்கள் செயல்களின் மூலம் சிதைத்து விடாதீர்கள்..!!! 1
நம்மிடமிருந்து எதையும் எதிர்ப்பார்க்காமல் நம் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் உறவுகள் கிடைப்பது பெரும் பாக்கியமே..!! 1