நட்பு கவிதை

siru valgai - best friendship image

விபரம் தெரிந்த பிறகு தான்

விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்தவாழ்க்கை தான் சொர்க்கம் என்று 0

natpu mogam - best natpu kavithai image in tamil

நட்பு மேகம்

‘ நட்பு மேகம் அல்ல கலைவதற்கு. இது அன்னையின் அரவணைப்பு.. வெட்டிவிடும் எண்ணம் யாரிடமும் இருந்தால் அதை தொட்டு விடும்.. நட்புக்கு இரவு உண்டு பகலும் உண்டு ஆனால் இறப்பு கிடையாது…. மழை துளியாய்… Read More »நட்பு மேகம்

aadhavan - best natpu kavithai image in tamil

ஆர்த்தெழும் ஆதவனின் அனல்

‘கிழக்கை கிழித்து ஆர்த்தெழும் ஆதவனின் அனல் கதிர்களை காத்திருந்து… மலற எதிர் பார்த்திருக்கும் பூக்களாய்.. காலங்கள் உருண்டோடி எமை விட்டு விரண்டோடி செல்ல.. புலரும் காலை பொழுது புது நாளையாக மலர.. புது பொலிவோடு… Read More »ஆர்த்தெழும் ஆதவனின் அனல்

magiludan - sirantha friendship quotes

மனக் கசப்பு

உனக்கும் எனக்குமான மனக் கசப்பு. .உருண்டோடிப் போகட்டும் புத்தாண்டில்.. குறுஞ் செய்தி குளிர் செய்தியாகட்டும்…. மறு செய்தி நீ மகிழ்வோடு அனுப்பட்டும்! 0

pasa porattam - best nanbargal kavithai in tamil

சண்டை போடும் உறவு

காரணமின்றி சண்டை போடும் உறவு நட்பு ……! பிரிவதற்காக போடப்படும் சண்டை அல்ல……! பாசத்தை இன்னும் அதிகரிக்க போடும் சண்டை…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்